ஹெலிகாப்டரை நிறுத்தி உள்ளே நுழைந்த தேர்தல் பறக்கும் படை.. அதிர்ந்து போன அரசியல்வாதி!

  • 23:50 PM April 22, 2023
  • national NEWS18TAMIL
Share This :

ஹெலிகாப்டரை நிறுத்தி உள்ளே நுழைந்த தேர்தல் பறக்கும் படை.. அதிர்ந்து போன அரசியல்வாதி!

கர்நாடகா தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரின் ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை.