முகப்பு » காணொளி » இந்தியா

கர்நாடகா அரசியலில் சூறாவளி

இந்தியா23:30 PM July 18, 2019

கர்நாடகா சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி கொண்டு வந்த, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்எல்ஏ கடத்தப்பட்டதாகக் கூறி ஆளும்கூட்டணி எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV