முகப்பு » காணொளி » இந்தியா

மோடி என முழங்குவோரை உதைக்க வேண்டும் - எம்எல்ஏ பேச்சால் கடும் சர்ச்சை

இந்தியா09:10 PM IST Mar 24, 2019

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா வரும் போது, அவரை கல்லால் அடிக்க வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ சிவலிங்கா கவுடா பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது பிரதமர் மோடி கர்நாடகம் வரும் போது அவரை கல்லால் அடிக்க வேண்டும் என்றார். மேலும் மோடி, மோடி என முழங்குவோரை அடித்து உதைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சிவலிங்க கவுடாவின் இந்த பேச்சின் வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV