முகப்பு » காணொளி » இந்தியா

இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்!

இந்தியா09:03 PM IST Jun 07, 2019

இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் நாளை பதவியேற்கவுள்ளனர். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையினர் உள்ளிட்ட 5 பிரிவினரை துணை முதல்வர்களாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV