முகப்பு » காணொளி » இந்தியா

ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார் ஜெகன்மோகன் ரெட்டி: வரும் 30-ம் தேதி பதவியேற்பு!

இந்தியா03:45 PM IST May 24, 2019

ஆந்திரப்பிரதேசத்தில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி முதன் முறையாக முதலமைச்சராக வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV