முகப்பு » காணொளி » இந்தியா

மத்திய அரசுக்கு எதிராகப் போராடவுள்ளேன்! ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

இந்தியா01:50 PM IST Jan 10, 2019

காஷ்மீரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா செய்துள்ளார். காஷ்மீரில் நடைபெறும் கொலைகள், மத்திய அரசின் மோசமான நடவடிக்கையை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV