முகப்பு » காணொளி » இந்தியா

சாலை விதிகளை பின்பற்றினால் 2 சினிமா டிக்கெட்கள் இலவசம்

இந்தியா21:45 PM August 02, 2019

சாலை விதிகளை மீறாதவர்களுக்கு 2 திரைப்பட டிக்கெட்டுகள் பரிசாக கொடுத்து ஐதராபாத் காவல்துறை உற்சாகப்படுத்துகிறது. போக்குவரத்து விதிகளை, வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது காவல்துறை.

Web Desk

சற்றுமுன் LIVE TV