புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் - வியக்க வைக்கும் வரலாற்று பின்னணி !

  • 18:46 PM May 24, 2023
  • national NEWS18TAMIL
Share This :

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் - வியக்க வைக்கும் வரலாற்று பின்னணி !

ஒரு மன்னனிடம் இருந்து மற்றொரு மன்னனுக்கு ஆட்சி மாறும்போது சோழர்கள் கால நடைமுறையாக செங்கோல் வழங்கும் முறை இருந்ததாக ராஜாஜி, முன்னாள் பிரதமர் நேருவிடம் தெரிவித்த பின்பு, மவுன்ட் பேட்டன் பிரபு நேருவிடம் செங்கோலை வழங்கினார்.