முகப்பு » காணொளி » இந்தியா

அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று!

இந்தியா09:16 PM IST Jun 02, 2019

நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 123 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. வடமாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் வெப்பக்காற்று அதிகமாகி புழுதிப்புயல் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV