Home »

News18 Tamil Videos

» national

பிரிட்டன் குடியுரிமை பெற்றிருந்தாரா ராகுல்காந்தி?

Web Deskஇந்தியா19:11 PM April 30, 2019

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது குடியுரிமை குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories