Home »

News18 Tamil Videos

» national

அதிகாரி வீட்டில் பணம் கொட்டும் தண்ணீர் பைப் - பரபரப்பு

இந்தியா20:39 PM November 24, 2021

Karnataka | கர்நாடகாவில் அரசு அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் மாடியில் இருந்து கீழே வந்த தண்ணீர் பை அதிகாரிகள் சோதனை செய்ததில் பைப்பில் இருந்து பணம் மழை கொட்டியது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories