முகப்பு » காணொளி » இந்தியா

காணாமல் போன கஃபே காஃபிடே நிறுவனர்

இந்தியா18:24 PM July 30, 2019

காஃபி டே நிறுவனரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV