முகப்பு » காணொளி » இந்தியா

Exclusive சந்திரபாபு நாயுடுக்கு மன்மோகன்சிங் ஆதரவு

இந்தியா05:38 PM IST Feb 11, 2019

ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி ஆந்திர பவனில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV