Choose your district
Home »
News18 Tamil Videos
» nationalதீயில் சிதைந்த ராணுவ கேளிக்கை சங்க கட்டிடம்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் அமைந்துள்ள ராணுவக் கேளிக்கை சங்கத்திற்கு உட்பட்ட கட்டிடத்தில் அதிகாலையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சங்கக் கட்டிடம் முழுமையாக சேதமடைந்து சாம்பலானது.