முகப்பு » காணொளி » இந்தியா

புறநானூறு கூற்றை தமிழில் பேசிய நிர்மலா!

இந்தியா07:45 AM July 06, 2019

வரி விதிப்பு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை பட்ஜெட் தாக்கலின் போது, புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். தமிழில் கூறிய கூற்றுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து, அவையில் சிரிப்பலையுடன் கரவொலியையும் பரிசாக பெற்றார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV