முகப்பு » காணொளி » இந்தியா

விடிந்தால் மகளுக்கு திருமணம்... மகிழ்ச்சியாக நடனமாடிய தந்தை மரணம்

இந்தியா08:58 AM IST May 28, 2019

கேரளாவில் மகளின் திருமணம் தடைபடக்கூடாது என்பதற்காக, தந்தை இறந்த சம்பவத்தை மருத்துவர்களின் உதவியுடன் ரகசியம் காத்து வைத்த செய்தி கேட்போரை கண்கலக்கச் செய்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV