முகப்பு » காணொளி » இந்தியா

ஒடிசாவை சூறையாடியது ஃபோனி புயல்!

இந்தியா07:48 PM IST May 03, 2019

ஒடிசா மாநிலம் புரியில் கரையைக் கடந்த ஃபோனி புயல் வடக்கு ஆந்திரா தொடங்கி மேற்கு வங்கம் வரை பரவலான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஃபோனி புயலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV