முகப்பு » காணொளி » இந்தியா

ஓடிசாவை உருகுலைத்த ஃபோனி!

இந்தியா09:50 AM IST May 04, 2019

ஃபோனி புயலால் ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரம், கட்டாக், புரி மாவட்டங்கள் உருக்குலைந்து போயுள்ளன. இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Web Desk

சற்றுமுன் LIVE TV