முகப்பு » காணொளி » இந்தியா

ஸ்கூட்டரில் தண்ணீர் கேன் சுமந்து தாகம் தணிக்கும் சீக்கியர்: ட்விட்டரில் வைரலாகும் வீடியோ

இந்தியா04:27 PM IST Jun 09, 2019

தாகத்தோடு இருப்பவர்களுக்குத் தான் தண்ணீரின் அருமை புரியும். அதை அறிந்தோ என்னவோ டெல்லியில் வயதான சீக்கியர் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலையும் கண்டுகொள்ளாமல் பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகிறார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV