முகப்பு » காணொளி » இந்தியா

5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன?

இந்தியா11:09 PM IST Dec 07, 2018

5 மாநில தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில் பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் இழுபறிக்கு வாய்ப்புள்ளதாகவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

Web Desk

சற்றுமுன் LIVE TV