Home »

News18 Tamil Videos

» national

ஆட்டுக்கு பதிலாக ஆடு பிடித்திருந்தவர் தலையை வெட்டிய ‘மது போதை’ ஆசாமி

Web Deskஇந்தியா11:57 AM January 18, 2022

மது போதையில் இருந்த சலபதி ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் ஓங்கி வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடித்தார்

சற்றுமுன் LIVE TV

Top Stories