முகப்பு » காணொளி » இந்தியா

குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி நடந்து சென்றவர்கள் மீது மோதிய நபர்

இந்தியா23:02 PM August 19, 2019

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடிபோதையில் இருந்தவர் ஓட்டி வந்த கார், நடைபாதையில் சென்றவர்கள் மீது மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Web Desk

சற்றுமுன் LIVE TV