Home »

News18 Tamil Videos

» national

100% பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதி

இந்தியா20:53 PM October 12, 2021

வரும் 18ஆம் தேதி முதல் 100% பயணிகளுடன் விமானங்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளது. தற்போது 85% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories