Home »

News18 Tamil Videos

» national

பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்த டாக்டரால் விபத்து: 15 பேர் காயம்

இந்தியா00:55 AM December 09, 2018

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே அதிவிரைவாக சென்ற கார் ஒன்று பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லூரைச் சேர்ந்த மருத்துவர் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிய காரை அதிவிரைவாக இயக்கியுள்ளார். பெட்ரோல் பங்கில் இருந்து கிளம்பிய கார் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories