எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் : 2024 தேர்தலில் களம் காண்பாரா ராகுல்?

  • 17:49 PM March 25, 2023
  • national
Share This :

எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் : 2024 தேர்தலில் களம் காண்பாரா ராகுல்?

மோடி சமூகம் குறித்து அவதூராக பேசியாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், 2024 தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.