Home »

News18 Tamil Videos

» national

யார் இந்த பிபின் ராவத்? - கடந்து வந்த பாதை

இந்தியா10:13 AM December 09, 2021

Bipin Rawat | இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இன்று மதியம் தமிழகத்தின் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. பிபின் ராவத்தின் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் கடந்து வந்த பாதை..

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories