Choose your district
Home »
News18 Tamil Videos
» nationalகண்ணில்பட்டவர்களை கொம்பால் தூக்கி எறிந்த மாடு - CCTV காட்சி
கேரளா மாநிலம் திருச்சூரில் வணிக வளாகத்திற்குள் புகுந்த மாடு கண்ணில்பட்டவர்களை கொம்பால் தூக்கி எறிந்த மாடு - 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம். பெண் உட்பட மூன்று பேர் படுகாயம்.