Home »

News18 Tamil Videos

» national

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி

இந்தியா23:12 PM October 12, 2021

2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என்று மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories