Home »

News18 Tamil Videos

» national

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Web Deskஇந்தியா13:22 PM January 02, 2022

Corona Update | இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று 35 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு கடந்த 4 நாட்களில் சுமார் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories