கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் கோமியம் தெளித்த காங்கிரஸ்...

  • 19:04 PM May 22, 2023
  • national NEWS18TAMIL
Share This :

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் கோமியம் தெளித்த காங்கிரஸ்...

பாஜக ஆட்சியில் ஊழல் கறை படிந்துவிட்டதாகக் கூறி கர்நாடக சட்டப்பேரவை வாளகத்தில் காங்கிரஸ் கட்சியினர் கோமியம் தெளித்தனர்.