முகப்பு » காணொளி » இந்தியா

ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பணி!

இந்தியா08:34 PM IST Apr 02, 2019

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அறிக்கை தயாரிக்கப்பட்டது குறித்து பேசினார். அப்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி சுமார் ஓராண்டுக்கு முன்பே தொடங்கி விட்டதாக தெரிவித்தார்

Web Desk

சற்றுமுன் LIVE TV