முகப்பு » காணொளி » இந்தியா

நடிகை ஊர்மிளா பிரசாரத்தில் காங். - பாஜக தொண்டர்கள் மோதலால் பரபரப்பு

இந்தியா11:14 PM IST Apr 15, 2019

மஹாராஷ்டிரா மும்பை வடக்கு தொகுதியில் நடிகை ஊர்மிளா பிரசாரம் செய்து கொண்டிருந்த போது பாஜக தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV