Home »

News18 Tamil Videos

» national

உடைந்து விழும் பாலம்..ரயில் போக்குவரத்து பாதிப்பு..அதிர்ச்சி வீடியோ..

News Deskஇந்தியா13:32 PM August 21, 2022

Chakki railway bridge | இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் திடீர் கனமழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளும், சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories