முகப்பு » காணொளி » இந்தியா

கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த கும்பல்!

இந்தியா05:34 PM IST Jun 15, 2019

புதுச்சேரி உருளையன்பேட்டையில், கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மணியிடம், 12 சவரன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன..

Web Desk

சற்றுமுன் LIVE TV