Home »

News18 Tamil Videos

» national

தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு

இந்தியா21:51 PM November 03, 2021

Petrol, Diesel Price | பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. மாநில அரசுகளையும் வரியைக் குறைக்கச் சொல்லி வந்துள்ளது. அதன்மூலம் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் விலை குறையவுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்குவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories