முகப்பு » காணொளி » இந்தியா

தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்

இந்தியா15:43 PM March 09, 2019

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடு சாலையில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சனத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் குப்தா, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியில் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

சற்றுமுன் LIVE TV