முகப்பு » காணொளி » இந்தியா

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

இந்தியா09:16 PM IST Mar 27, 2019

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பிரபலங்களும்  கட்சிகளுக்குத்  தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தன்னுடைய ஆதரவையும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியும் அவரை வரவேற்றுள்ளார். 

Web Desk

சற்றுமுன் LIVE TV