மதுபான கொள்கை முறைகேடு - அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி பாஜக போராட்டம்

  • 17:54 PM April 17, 2023
  • national NEWS18TAMIL
Share This :

மதுபான கொள்கை முறைகேடு - அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி பாஜக போராட்டம்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என பாஜகவினர் போராட்டம்.