Home »

News18 Tamil Videos

» national

இந்தியாவின் பணக்கார கட்சியாக உருவெடுத்த பாஜக

Web Deskஇந்தியா18:14 PM January 29, 2022

2019-20 நிதியாண்டின் கணக்கின்படி அரசியல் கட்சிகளின் சொத்துப்பட்டியலில் ரூ.4847.78 கோடி சொத்துக்களுடன் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் உள்ளது. பாஜகவை தொடர்ந்து, பகுஜன் சமாஜ்வாதி கட்சி ரூ.698.33 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது செல்வாக்கான கட்சியாக உள்ளது

சற்றுமுன் LIVE TV

Top Stories