முகப்பு » காணொளி » இந்தியா

நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகம்!

இந்தியா04:16 PM IST May 24, 2019

மக்களவை தேர்தலில் பாஜக பிரமாண்ட வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் தவிர்த்து வேறொரு கட்சி தொடர்ந்து 2வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும்.

Web Desk

சற்றுமுன் LIVE TV