பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை கைப்பற்றப் போவது யார்?

  • 19:18 PM November 09, 2020
  • national NEWS18TAMIL
Share This :

பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை கைப்பற்றப் போவது யார்?

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளதால், ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது