முகப்பு » காணொளி » இந்தியா

பிச்சைக்கார மூதாட்டியின் பையில் கத்தை கத்தையாக பணம்!

இந்தியா16:34 PM November 06, 2019

புதுச்சேரியில் பிச்சைக்கார மூதாட்டியின் பையில் இருந்து ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV