முகப்பு » காணொளி » இந்தியா

கொட்டும் மழையிலும் கடமை தவறாத போக்குவரத்து காவலர்!

இந்தியா06:24 PM IST Apr 02, 2019

கொட்டும் மழையில் நனைந்தபடியே தனது கடமையை செய்த போக்குவரத்து காவலர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அசாம் மாநிலம், கர்பி அங்க்லாங் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் மிதுன் தாஸ். இவர் சாலை சந்திப்பு ஒன்றில் பணியில் இருந்த போது, திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை கொட்டியது. ஆனால் தான் இருந்த இடத்தை விட்டு செல்லாமல் மிதுன் தாஸ் தனது பணியைத் தொடர்ந்தார். அவரின் இந்த செயல் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV