ஆந்திராவில் முதன் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

  • 15:46 PM December 12, 2021
  • national
Share This :

ஆந்திராவில் முதன் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

அயர்லாந்தில் இருந்து மும்பை வழியாக ஆந்திரா வந்த 34 வயது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது