முகப்பு » காணொளி » இந்தியா

ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்: மரண பீதியடைந்த பாஜக எம்.பி.!

இந்தியா20:37 PM June 30, 2019

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் பாஜக எம்.பி சென்ற ஹெலிகாப்டர் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து நீண்ட நேரம் வட்டமடித்தபடி இருந்ததால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV