முகப்பு » காணொளி » இந்தியா

பஞ்சாப்பில் அதிகாலையில் உலாவும் ஏலியன்? மக்கள் அச்சம்!

இந்தியா08:01 PM IST Jun 13, 2019

பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் ஏலியனை போன்று ஒரு உருவம் நடந்து செல்வதை போல ஒரு காட்சியை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், எதர்ச்சியாக தன் வீட்டின் முகப்பில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சியை பார்க்கும் போது ஏலியனை போன்று ஒரு உருவம் உலா வருவது போன்ற காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV