முகப்பு » காணொளி » இந்தியா

மத்திய அரசின் ஆலோசனையின்றி சஞ்சய் தத் விடுதலை: ஆர்டிஐ தகவல்

இந்தியா08:03 AM IST May 16, 2019

சிபிஐ விசாரித்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத், மத்திய அரசின் ஆலோசனை பெறாமலேயே விடுதலை செய்யப்பட்டது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV