Choose your district
Home »
News18 Tamil Videos
» nationalஅசைவ உணவு பரிமாறியதற்கு எதிர்ப்பு - ABVP, இடதுசாரி மாணவர்கள் மோதல்
JNU Violence | ராம நவமி அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டது தொடர்பாக மாணவர்கள் அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 60 பேர் காயம் அடைந்தனர்