இவங்கள பார்த்து கத்துக்கணும்... வீட்டுக்கு ஒரு கிணறு... அசத்தும் கிராம மக்கள்...!

  • 13:40 PM August 24, 2019
  • national NEWS18TAMIL
Share This :

இவங்கள பார்த்து கத்துக்கணும்... வீட்டுக்கு ஒரு கிணறு... அசத்தும் கிராம மக்கள்...!

நாடு தழுவிய அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலைமையில் சத்தீஸ்கரில் உள்ள ஒரு கிராமம் ஒன்று 50 ஆண்டுகளுக்கு முன்பே விழித்துகொண்டு நீர் மேலாண்மையில் அசத்தி வருகின்றனர்.