Home »

a-man-raju-stuck-into-the-cave-more-than-2-days

2 நாட்களாக குகையில் தலைகீழாக சிக்கிய இளைஞர்..! அதிர்ச்சி வீடியோ..

தெலுங்கானா மாநிலம் சிங்கராயப்பள்ளி வனப்பகுதியில் மலைத்தேன் எடுக்க சென்ற ராஜு என்ற இளைஞர் குகைக்குள் சிக்கி கொண்டார். இரண்டு நாட்களாக மீட்புப் பணி நடைப்பெற்றுவருகிறது.

சற்றுமுன்LIVE TV